Sani Vakra Peyarchi Palangal June 2024 : 2024 ஆம் ஆண்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் 12 12 ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Lord Shani Jeyanthi: சனீஸ்வரன், கர்மத்திற்கு ஏற்ப பலனை வழங்குவதால் நீதிக்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு வக்ர பெயர்ச்சி ஆவார். இந்நிலையில், 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நீடிப்பார்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Vakra Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் விளங்குகிறார்.
Lord Shani: சனி பகவான் தனக்கு மிகவும் பிடித்த ராசிகளுக்கு துண்பத்தை கொடுப்பதில்லை. அவர்களுக்கு மிகுந்த செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் வழங்குகிறார்.
Sani Vakra Peyarchi 2024: ஜூன் 29, 2024 சனிக்கிழமையன்று, சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். எனவே இந்த சனியின் வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Nakshatra Peyarchi Palangal 2024: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Sani Nakshatra Peyarchi Palangal: சனி கிரகத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிடத்தில் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sani Nakshatra Peyarchi: சனி பகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில் சனி ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார்.
Sani Nakshatra Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவான் ஆதிக்கம் செலுத்தும் நச்டத்திரம் பூரட்டாதி. குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.