Saturn Transit, Shani Asta: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால், ராசிகளில் இவரது தாக்கமும் அதிகமாக உள்ளது.
Saturn Transit, Shani Asta: நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் இன்று மிகப்பெரிய மாற்றத்தை காணவுள்ளார். அவர் இன்று மாலை 6:56 மணிக்கு கும்ப ராசியில் அஸ்தமிக்கவுள்ளார்.
Lord Shani Worship On Saturday : வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. ஜோதிடங்கள் சொல்லும் தோஷங்கள் என்றால், அதற்கான தீர்வை ஜோதிட நிபுணர்களே கூறிவிடுகின்றனர். அவற்றில் முக்கியமானது சனி தோஷம்...
Saturn Transit Benefits in Tamil: சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த காலத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
Saturn Transit in Sadhayam Star: சனி பகவான் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளது. சனியின் நட்சத்திர மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு மோசமான நேரம் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Sani Vakra Peyarchi: சனாதன தர்மத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் பாரபட்சமில்லாத ஒரு கிரகமாக கருதப்படுகிறார்.
Sani Peyarchi: சனி பகவானால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
Sani Vakra peyarchi: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தனது ராசியை மாற்றுகிறது. இவற்றின் இயக்கங்களும் அடிக்கடி மாறுகின்றன. கிரகங்களின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
Sani Vakra Peyarchi: சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Sani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும், சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். எனினும், சில ராசிகளுக்கு இந்த மாற்றம் பல வித நற்பலன்களை அள்ளித்தரும்.
Sani Peyarchi: சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில், இதன பலனை 2024அம் ஆண்டில் அனுபவிக்க போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் சமீபத்தில் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இந்த பெயர்ச்சியின் காரணமாக ரிஷபம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு பண பலன்களை சனி பகவான் தருவார்.
Inauspiciuos Effect of Shani Vakra Nivarthi 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. ஏனென்றால், சனிபகவான் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை தருகிறார் என்பது நம்பிக்கை.
Shani Shukra Gochar 2023: தீபாவளிக்கு முன்னதாக 2 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். சனி மற்றும் சுக்கிரன் சேர்ந்து கொடுக்கும் நல்ல பலன்களால் பலனடையும் ராசிகள்
Diwali 2023 Horoscope: சில ராசிகளுக்கு கிரக மாற்றங்களால் தீபாவளி முதல் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.