Shani Gochar 2023: ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் கும்பத்தில் பெயர்ச்சியாகுகிறார். இதற்குப் பிறகு, மார்ச் 29, 2025 வரை இந்த ராசியில் இருப்பார். கும்பத்தில் சனி நுழைந்தவுடன் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் அதே சமயம் சிலருக்கு கஷ்டங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
Saturn Transit 2023: சனிப்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த காலகட்டத்தில், 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Shani Rashi Parivartan January 2023: ஜனவரி 17, 2023ல் சனி கும்ப ராசிக்குள் இடப் பெயர்ச்சி ஆகுகிறார். கும்ப ராசிக்கு சனியின் வருகையால் பலருக்கு கஷ்டங்கள் அதிகரிக்கலாம். இந்த பட்டியலில் உங்கள் ராசி இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-
Shani Peyarchi 2023: ஜனவரி 17, 2023 அன்று சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் இடப்பெயர்ச்சி ஆக உள்ளார். சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கும் என்பதை அறிவோம்.
Saturn Transit in January 2023: ஜோதிடத்தில், சனியின் 4 அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க அம்சம், வெள்ளி அம்சம், செப்பு அம்சம் மற்றும் இரும்பு அம்சம் ஆகியவை அடங்கும். இந்த நான்கில், இரும்பு அம்சம் கடும் வேதனையானதாக விவரிக்கப்பட்டுள்ளது. சனியின் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு இரும்பு அம்சத்தின் தாக்கம் இருக்கும். சாஸ்திரத்தில் 'லோஹே தன் வினாஷா' என்று கூறப்பட்டுள்ளது. இரும்பு அம்சம் இருக்கும்போது சனி பகவான் செல்வத்தை அழிக்கிறார் என்று இதற்கு பொருளாகும்.
2023 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் சனி பெயர்ச்சியாகப் போகிறது. அதன்படி ஜனவரி 17, 2023ல் சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசித்து சஷ மகாபுருஷ ராஜயோகத்தை உண்டாக்கும்.
Shani Gochar: சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். பொதுவாகவே, சனி தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
Shani Gochar 2023: புத்தாண்டு முதல் சனி மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் அமர்வார். கும்பத்தில் சனி நுழைந்தால் பல ராசிகள் பாதிக்கப்படும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Saturn Transit: வேத ஜோதிடத்தின்படி, ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் ராசி மாற்றமும், நிலை மாற்றமும், அவரது இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் ராசி சக்கிரத்தை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
Saturday Remedies for Lord Shani: சனியின் கோபப்பார்வை தங்கள் மீது படாமல் இருக்க வேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள். சனியின் தோஷத்தையும் தாக்கத்தையும் குறைக்கவும் அனைவரும் பல வித பரிகாரங்களை செய்கிறார்கள்.
Ezharai Nattu Sani: சனிபகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். சனியின் இந்த பெயர்ச்சி பல வகைகளில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Saturn Transit in January 2023: சனி மாறிய பிறகு சில ராசிகள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. காரணம் இல்லாமல் பண இழப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
Lord Shani Transit: 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, கிரகங்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் சனியின் நிலை மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது
சனீஸ்வரரின் அருள் பார்வை சில ராசிகளின் மீது எப்போதும் உள்ளது. 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு கெட்ட காலமாகவே இருந்தாலும், அதை சுலபமாக கடக்க வைப்பார் சனீஸ்வரர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது, சனி மகாதசையாக இருந்தாலும் சரி, ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் சரி...
புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையால் உலக கழிவறை நாளில் கூட கழிவறை செல்ல முடியாமல் பொதுமக்கள் பக்தர்கள் அவதி.
Saturn Transit in January 2023: சனி பகவானை போல கொடுப்பவரும் யாரும் இல்லை, கெடுப்பவரும் யாரும் இல்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாக போற்றப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.
வருகிற ஜனவரி 17 ஆம் தேதி 2023 அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் போது எந்த ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியின் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.