திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசித் திருவிழா பிப்ரவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன
Palani Murugan Prasadam: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்ததால், அதை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது...
Thaipusam Full Moon Day: பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் தைப்பூச நன்நாளில் முருகனின் அருள் பெறும் ராசிகள் எவை? பாதிப்பை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்?
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
Palani Kumbhabhishekham In Tamil: பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக தெய்வத்தமிழ் பேரவை அறிவித்துள்ளது
முருகக் கடவுளை தமிழ்க் கடவுள் என்று அழைக்கிறோம். முருகனை சிவனின் மைந்தனாக நாம் நினைத்து சிவகுமரன் என்றால், இந்த நம்பிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் மாறுபடுகிறது.
பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவில் சிலை நவபாஷணத்தால் உருவானது என்பது தெரியும். உலகிலேயே மற்றுமொரு முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?
தமிழ் மாதத்தின் இறுதி மாதம் பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. 2021ஆம் ஆண்டில், மார்ச் 28ஆம் நாள் பங்குனி உத்திர திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டு ஒப்பற்ற ஒளியாய் திகழ்கிறது. அந்த ஒளிப் பிரவாகத்தை, ஆசை, கோபம், தன்னலம். பொய்மை என பல்வேறு பொல்லாத குணங்கள் திரைகளாகப் படர்ந்து, மனிதத் தன்மையை அழுத்தி மறைத்துவிடுகிறது. இந்த தீங்கான குணங்கள் விலகும்போது, மனிதருள் உள்ள தெய்வத்தைக் காணமுடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.