இதுவரை இல்லாத அளவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி முதல்முறையாக ப்ளே ஆப்பிற்கி செல்லாமல் வெளியேறியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தனது அணி வீரர்களை மாற்றியுள்ளது ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.
ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் 2021 பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இப்போது ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது.
எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இருந்தேன். பின்பு தான் ஸ்பின்னர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2021 போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படுவதற்கு முன்பு சிஎஸ்கே அணி, புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இது தற்போது தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட போட்டிகளில், CSK வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கும்.
சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எம்.எஸ். தோனி விரைவிலேயே ஒரு பீர் விளம்பரத்தில் காணப்படுவார். செவன் இங்க்ஸ் ப்ரூஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் COPTER 7 BEER என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
IPL போட்டிகளில் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் 19 தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும். கடந்த வருடமும் கொரோனா தொற்றால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றன
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இன்னும் இரண்டு ஐ.பி.எல். தொடர் விளையாடக்கூடிய தகுதியுடன் இருக்கிறார். தோனி ஏன் விளையாடுவதை நிறுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.