LIC Aadhaar Stambh: எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசி என்பது ஒரு பங்கேற்பு, இணைக்கப்படாத தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டை நன்மையை வழங்கும் வெளிப்படையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
Selvamagal Semippu Thittam: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் சிறுமிக்கு திடீரென கல்வி அல்லது வேறு செலவுகளோ வந்தால், திட்டத்தின் முதிர்வுக்கு முன்னரே எப்படி பணத்தை எடுப்பது என்பதை இதில் காணலாம்.
SBI FD Scheme: மூத்த குடிமகனாக ஆன பின், பணத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்றாலும், முதலீடு மூலம் சம்பாதிப்பதற்கான விருப்பங்கள் முடிந்துவிட்டன என்பது இல்லை. எனவே, எஸ்பிஐயின் இந்த FD திட்டம் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Avoid Mistakes To Achieve Millionaire Ambition: கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற உங்களுடைய கனவு நிறைவேறாமல் தள்ளிப் போகிறதா? பெரும்பாலானவர்கள் செய்யும் தவறை நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்களா?
Sovereign Gold Bond Scheme 2023: SGB திட்டத்தின் முதல் தவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான இந்த தங்கப் பத்திரத் திட்டம் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கப்படும்.
தபால் அலுவலக RD திட்டத்தின் மூலம் ரூ. 10,000 டெபாசிட் செய்து, இந்த திட்டத்தில் இருந்து ரூ. 16 லட்சம் வரை பெறலாம். திட்டத்தை முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Post Office Scheme: தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 35 லட்சம் வரை வருமானம் பெறலாம். அந்த திட்டம் என்ன என்றும், அதுகுறித்த முழு விவரத்தையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Public Provident Fund: நீண்ட காலமாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம், இம்மாத இறுதிக்குள் மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.
FD Interst Rate For Senior Citizen: எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Green Deposit: ஜூன் 1ஆம் தேதி முதல், நிதி நிறுவனங்கள் பசுமை டெபாசிட்களை (Green Deposit) வழங்குவதுடன், அதனை ஏற்றுக்கொள்வதையும் தொடங்கியுள்ளது. பசுமை டெபாசிட்கள் குறித்து இதில் காணலாம்.
Post Office Franchise: தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய உரிமையை வாங்கியும் பல பேர் வருமானம் ஈட்டுகின்றனர். அதன் உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.