நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன.
LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
Amla Benefits : உடலுக்கு பல்வேறு நன்மை தரும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இதை சாப்பிடுவதால் என்னென்ன உடல் நலன்கள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்!
Curry Leaves For Long Hair: நீளமான, அடர்த்தியான, கருப்பான கூந்தல் வேண்டும் என்றால் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
How To Use Honey For Cholesterol Burn: தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் எதை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேறும்? தெரிந்துக் கொள்வோம்...
Nutritious Star gooseberry: நெல்லிக்காய் என்றால் அனைவருக்கும் பெருநெல்லிக்காயைப் பற்றித் தான் தெரியும். ஆனால், அதிக சுவையுடன் இருக்கும் அருநெல்லியின் சுவை மட்டுமல்ல நோய் தீர்க்கும் பண்புகளும் அபாரம்
Amla Benefits To Control Uric Acid: நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் டையூரிடிக் பண்புகள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன.
எடையைக் குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
White Hair Problem: இளம் வயதில் முடி வெண்மையாக மாறத் தொடங்கினால் அது நமக்கு டென்ஷனை ஏற்படுத்தக்கூடும். எனவே இதற்கு ரசாயனம் நிறைந்த விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஹேர் டையைப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.
Amla Water: நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.
Gooseberry Disadvantages: இந்த 5 பிரச்சனைகளுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவும்.
Amla Tea For Diabetes: பால், சர்க்கரை மற்றும் தேயிலை இலைகளுடன் கூடிய தேநீர் இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யக்கூடிய நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீயை நீங்கள் குடித்திருக்கிறீர்களா? வாருங்கள் இதைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. அதியமான் ஒளவைக்கு நெடுநாள் வாழவேண்டும் என அரியவகை நெல்லிக்கனி கொடுத்த கதை அனைவருக்கும் தெரியும். அது கதை இல்லை உண்மைதான். நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை..!
கல்லீரல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.