சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நீலகிரி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.