2022 ஜனவரியில் நீங்கள் பார்க்கக்கூடிய தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் படங்கள் மற்றும் வெப் சீரியல் தொடர்கள் எந்த ஓடிடி தளங்களில் வெளியாகிறது பார்ப்போம்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் கூட்டணி அமைத்ததை நினைத்து பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.
தமிழில் பெரிய ஹீரோ படங்களை அமேசான் நிறுவனமே இதுவரை வரை வாங்கி வந்தது. தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரிய ஹீரோக்களின் படங்களை வரிசையாக வாங்கி வருகின்றன.
விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2021 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஜியோ தனது பயனர்களுக்காக ஹாட்ஸ்டார் வழியாக கிரிக்கெட் நடவடிக்கைகளை நேரலையாக காணும் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது
இந்த திட்டத்தின் விலை ரூ .222 லிருந்து ரூ .255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது இந்த ஜியோ திட்டம் 33 ரூபாய் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
கொரோனா முழு அடைப்பு திறந்த பின்னர் மக்கள் முன்பு போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கொரோனா குறித்து பல்வேறு யூகங்கள் செய்யப்படுகின்றன.
உங்கள் Netflix கணக்கில் இருந்து தேவையற்ற ஒரு கணினி (அ) மொபைல் கருவியை, அதாவது செயல் கருவியை நீக்குவது எவ்வாறு என்ற கேள்வி இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் மனதில் இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.