வாடிக்கையாளர்களை தக்கவைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பல OTT சேனல்களுக்கு ஏர்டெல் தற்போது இலவச சந்தாக்களை வழங்குகிறது.
திரையில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இனையாக ott-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானியின் ஜியோசினிமா நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
May 12 OTT And Theatre Release Tamil Movie: திரையரங்குகளிலும்; அமெசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் நாளை வெளியாக உள்ள முக்கிய தமிழ் திரைப்படங்கள், பிறமொழி திரைப்படங்கள், ஆங்கில சீரிஸ்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
Jio Cinema Warner Bros Agreement: சமீபத்தில், ஹாட்ஸ்டார் உடனான ஒப்பந்தத்தில் இருந்து HBO விலகிய நிலையில், நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் இனி HBO தொடர்கள், படங்கள் அனைத்தும் ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக 'லேபிள்' என பெயரிடப்பட்ட தொடரை அறிவித்துள்ளது.
Upcoming Tamil Movies on OTT: கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த சில படங்கள் விரைவில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாக உள்ளது.
தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் 'தி லெஜெண்ட்'. ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சரவணன் அருள் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிமுகமாயிருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கைகையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.
ஹன்சிகாவை சுற்றி வெளிவந்த பல சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. ஹன்சிகா மற்றும் அவரது தாய் கடந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகளும் படமாக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டார் திடீரென முடங்கிய நிலையில், அந்நிறுவனம் டொமைனை புதுபிக்காதது தெரியவந்துள்ளது. இதனையறிந்த நெட்டிசன்கள் அந்நிறுவனத்தை மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.