புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்தியாவின் சிறந்த கடன் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) ஆகியவை வீட்டுக் கடன் விகிதங்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளதால், வீடு வாங்க விரும்புவோருக்கு, இது ஒரு நல்ல நேரம்.
விற்பனை விலை மற்றும் சர்க்கிள் விலைக்கு இடையில் 20 சதவிகித வேறுபாட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு. வீடு வாங்குபவர்களுக்கு பெரிய நிவாரணம் அதன் பயனை எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வீடு வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வீட்டுக் கடன். இப்போது பண்டிகை காலத்தில், வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு அதிரடி சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25% (எஸ்பிஐ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், 30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு வட்டி 0.10% குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைப்பின் மூலம் இனி வட்டி 8.35% இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.