பச்சை ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஏலக்காய் கடந்த பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தப்படுவதோடு, பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
பச்சை ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஏலக்காய் கடந்த பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தப்படுவதோடு, பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயின் சுவை சற்று இனிமையாக இருக்கிறது.
இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் கிரீன் டீ பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் கிரீன் டீ மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக கிரீன் டீயின் எடை இழப்பு விளைவு காரணமாக, ஏராளமான மக்கள் கிரீன் டீயை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நல்ல ஆரோக்கியத்திற்காக, நம் உணவில் சில சிறப்பு விஷயங்களை நாம் சேர்க்க வேண்டும், அத்தகைய விஷயங்களில் ஒன்று தான் எள். காலையில் வெற்று வயிற்றில் எள் உட்கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தீர்த்தயாத்திரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காசி யாத்திரை. பல்லாயிரம் ஆண்டுகளாகவே உண்மை உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் இந்த இடத்தில்தான் ஒன்று சேர்ந்தார்கள்.
சங்கடங்கள் நீங்க, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது இந்துக்களின் வழக்கம். தேங்காய் சுக்கு நூறாய் சிதறுவதைப் போல் பிரச்சனைகளும் சிதறி போகும் என்பது மக்களின் நம்பிக்கை.
உணவுக்குப் பிறகு நட்சத்திர சோம்பினால் ஆன தேநீர் உட்கொள்வது வீக்கம், வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்..!
பூண்டு மற்றும் தேன் பயன்படுத்தும்ஆண்கள் பல அற்புதமான நன்மைகளைப் பெறலாம். ஆம், உண்மை தான். விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான தகவல்கள் மூலம் இந்த இரு அருமருந்துகள் குறித்த சில சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நம் அனைவரின் வயிற்றிலும் பல வகையான பூச்சிகள் உள்ளன, அவற்றுல் பல நமது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. எனினும் சில பூச்சிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வல்லமை பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.