இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
Budget 2023 Expectations: 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
Gold Storage Limit: வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? இதற்கு வரம்பு உண்டா? வீட்டில் தங்கம் வைப்பதற்கு பல்வேறு வரி விதிப்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அரியலூரில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
NRI News: துபாயில் விற்கப்படும் தங்கத்தின் தூய்மையின் காரணமாக, இந்தியாவிற்கு பதிலாக பல இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் வாங்குவதை நீண்டகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை,சுத்தப்படுத்திய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
1968-ம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிமக்கள் தங்கம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் இந்த சட்டம் 1990-ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.