வயிறு தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாயு தொல்லை ஆகும். வயிற்றில் வாயு உருவாக்கம் செரிமான செயல்முறையை பகுதிக்கும். புளிப்பு, காரமான போன்ற உணவுகளை அதிகம் உண்பது, இரவு வரை விழித்திருப்பது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, கோபம், பதட்டம், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை வாயு உருவாவதற்கு காரணமாகின்றன.
Acidity Problem: வாயுத்தொல்லையால் வயிற்று வலியுடன், மலத்தில் இரத்தம், மலத்தின் நிற மாற்றம், எடை இழப்பு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி, மார்பு வலி போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.
Offer On LPG Gas Cylinder: கம்மி விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை எப்படி பெறுவது என்பதை காணப் போகிறோம். அதன்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஒரிஜினல் விட மலிவான விலைக்கு சிலிண்டரை வாங்கி பயனடைய முடியும்.
மழைக்காலங்களில் ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அமில தொந்தரவுகளை மருத்துவமனைக்கு செல்லாமலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிய குறிப்புகள் மூலம் நிவாரணம் பெறலாம்.
இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தொழில் (LG Polymers Industry) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்ற.
ஐ.என்.எஸ் கப்பலில் இருந்த கழிவு நீரை அகற்றும் பணியில் 4 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெளிப்பட்ட நச்சுக்காற்றால் நான்கு பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நான்கு பேரில் ரஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீமோகன் தாஸ் என்ற இருவர் பலியாகினர். மற்ற இருவரின் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.