தேசிய தலைநகரில் கான் மார்க்கெட்டில் உள்ள லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்தில் 5 அதிகாரிகளுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னையில் வசிப்பவர்கள் முகமூடி அணியாமல் வெளியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட, நகரத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையில் இந்த பெரிய குறைப்பு எப்படி நிகழ்ந்தது, GCC எவ்வாறு மண்டலங்களை வரையறுக்கிறது என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜூலை மாதம் முதல் பள்ளிகளிலும், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் செயல்பட துவங்கும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் விதிக்கப்பட்ட பூட்டுதல்கள் இப்போது படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையை மீண்டும் புதிய பாதையில் அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய எல்லை பகுதிக்கு அருகில் சீன போர் ஜெட் விமானங்கள் பறக்கின்றன. டிராகன் டோக்லாமை மறந்துவிட்டது போலும், இந்த முறை தக்க பதிலடி கொடுக்க இந்தியா உறுதியாக நிற்கிறது. சீனாவின் J -17 க்கு போர் விமானத்திற்கு கொடுக்க இந்தியாவின் பாகுபலியான சுகோய்-MKI போர் விமானம் தயாராகவே உள்ளது.
பூட்டுதல் விதிகள் பெரும்பாலானவை நீக்கப்பட்ட பின்னரும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
1.88 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுகளை இந்தியா தெரிவித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 31, 2020) டெல்லியின் கரோல் பாக் நகரில் இரண்டு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளை ரெட் ஹேண்டரில் கைது செய்தனர்.
கொரோனா லாக் டவுன் கால கட்டத்தில், மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு சுவரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் COVID-19-க்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்த பின்னர் மீட்பு விகிதம் 54.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.