Heat Stroke Alert: வெப்ப அலை காரணமாக குழந்தைகளுக்கு உடலின் நீர்ச்சத்து குறைந்து போகலாம்... இதற்கு சன் ஸ்ட்ரோக் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இருக்கலாம்..
Juices For Kids Health: வளரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இருந்தால் தான் அவர்களுக்கு நோய்நொடிகள் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாகிறது
Immunity Booster Foods for Kids: ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளின் உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அவர்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் மேம்படும்.
Winter Diet For Children: குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. அதிலும் குளிர்காலத்தில் உடலில் வெப்பத்தை அதிகமாக்கும் வகையிலான உணவுகள் தேவைப்படுகிறது.
Fruits For Child Health: குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் பெற்றோர்கள், அவர்களுடைய உணவில் ஆரோக்கியமான அனைத்து பொருட்களையும் சேர்க்க விரும்புகிறார்கள். ஆரோக்கியமான உணவே, குழந்தையின் எதிர்காலத்திற்கான அடிப்படை ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதால் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Paracetamol side effects: காய்ச்சலைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் பாராசிட்டமால் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த மருந்து குழந்தைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?
Children Health Tips: இனிப்பான விஷயங்களை குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒழித்துவைக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்த இனிப்பான உணவுப்பொருளை அவர்கள் குழந்தைகளுக்கு அளித்தே ஆக வேண்டும்.
உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் அடையாமல், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா... அப்படியென்றால், துரித உணவுகளை விடுத்து நல்ல உணவுகளை தொடர்ந்து சாப்பிட அவர்களை பழக்கப்படுத்துவது எப்படி என்பது குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Corona After Effects: ஒரு பெரிய ஆய்வின்படி, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு கணிசமாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒரு அதிர்ச்சிகரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு இரண்டரை வயது குழந்தையின் இதயத் துடிப்பு இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகள் மருத்துவ முகாமிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.