தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகக் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூராய்வு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த படுகொலையின் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.
NeuGo EV Buses: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் மின்சார பேருந்தான நியூகோ, தற்போது தமிழ்நாட்டின் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ளது.
Armstrong Murder Latest News Update: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள அரசு உதவி பெரும் பாலிடெக்னிக் கல்லூரி கேண்டியனுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடியாக சீல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
Agitation Against Central Govt In Tamil Nadu : தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பன்னோக்கு உடல் பரிசோதனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Ajith Kumar Chennai Return Reason : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைப்பெற்று வருகிறது. நேற்று நடிகர் அஜித் திடீரென்று சென்னைக்கு திரும்பினார். இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன?
TVK President Vijay Speech: நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் நீட் விவகாரம் மாநில உரிமையை பறிப்பதாக அமைக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ள நிலையில், அதற்கான நிதியைக் கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.