டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs SRH போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற SRH முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை அடுத்து சேனை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது எனப் பாப்போம்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs KKR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs RR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான CSK-வின் ஐபிஎல் 2021 இன் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக CSK அணியின் கேப்டனான எம்.எஸ் தோனிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு (Sunrisers Hyderabad) இடையேயான போட்டி சென்னை (Chennai) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
CSK-வின் பந்துவீச்சில் எந்த சிக்கல்களும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என கூறிய கவுதம் கம்பீர், தோனி பேட்டிங் ஆர்டரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.