சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எப்படி, என்ன செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பியது.
2024ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் கட்டப்படும் என்றும், அதே நேரத்தில் சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
Old Pension Scheme: தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்துவோம் என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
நவம்பர் 2016ம் ஆண்டு ஒரே இரவில் பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதை போலல்லாமல் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.2000 நோட்டு இப்போதும் புழக்கத்தில் இருந்து வருகிறது.
2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
RBI decision to scrap Rs 2000 notes: செப்டம்பரில் இருந்து 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்படாது என்ற அறிவிப்பு பலருக்கும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது... இதன் பொருள் என்ன?
2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
PM KISAN 14th Installment: பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணையை வழங்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், மே 26 முதல் மே 31 வரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் மாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
Petrol and diesel price: அரசு எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, இன்று காலை கவுதம் புத் நகரில் (நொய்டா) பெட்ரோல் 23 காசுகள் குறைந்து ரூ.96.53 ஆகவும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.89.71 ஆகவும் உள்ளது.
EPF Account: வெரிஃபிகேஷன் செயல்முறை காரணமாக முன்னர் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறுவதில் சில சிரமங்களை ஊழியர்கள் எதிர்கொண்ட நிலையில், இனிமேல் இந்த செயல்முறை எளிதானதாகிவிட்டது.
8th Pay Commission: 7-வது ஊதியக்குழுவின்படி, தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் கணிசமாக உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.