Trigrahi Yoga in Aquarius: கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகயிருப்பதால் மூன்று ராசிகளுக்கு இப்போது ஒளிமயமான நாட்கள் தொடங்கியுள்ளது. பணவரவு, பொருளாதாரம் எல்லாம் மேம்படப்போகிறது.
Shani Ast 2024: தற்போது நாளை அதாவது பிப்ரவரி 11, 2024 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களை பாடாய் படுவார்கள், பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெளிநாட்டு தொழிலில் இனி ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அவர்கள் பிஸ்னஸ் இப்போது இருப்பதைவிட அடுத்தக்கட்டத்துக்கு செல்லும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சனி தனது மூல ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 29ம் தேதி வக்ரத்தில் சனிதேவர் வலுப்பெறுகிறார். இதனால், 4 ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களிலும் வெற்றி காண்பார்கள்.
ஜோதிட பார்வையில், 17 ஆகஸ்ட் 2023, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. இவர்களுக்கு குருவின் அருளால் பண மழை பெய்யும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
புத்தி காரக கிரகம் என்று அழைக்கப்படும் புதன், கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால், நான்கு ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம், வேலை மற்றும் வணிகத்தில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்த மாதம் ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில், வியாழன் மற்றும் ராகு கிரகத்தின் சேர்க்கை இருக்கும். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை சிக்கலில் இருக்கும். வேலை-வியாபாரத்தில் இருந்து ஒவ்வொரு துறையிலும் 7 மாதங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சனிப்பெயர்ச்சியால் மகர ராசிக்கு பாத சனி தொடங்க இருப்பதால், இனி கவனமாக இருக்க வேண்டும். என்னென்ன பிரச்சனைகள் வரும், முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
Venus Transit: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதம் அவர்களுக்கு இருக்கும், பணவரவும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
Astro Predictions of Purattasi Month: செப்டம்பர் 17ம் தேதியன்று சுபகிருது ஆண்டின் புராட்டாசி மாதம் தொடங்கவிருக்கிறது. சூரியனின் பெயர்ச்சியும் அன்றே நடைபெறுகிறது. அனைத்து ராசிகளுக்கும் புரட்டாசி மாத ராசிபலன் எப்படி இருக்கும்?
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
20 மே 2022, ராசிபலன் : சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
Zodiac Change in May 2022: இந்த மாதம் மே 10க்குப் பிறகு 4 பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதன் நேரடிப் பலன் 5 ராசிக்காரர்கள் மீது இருக்கும்.
3 மே 2022, ராசிபலன் : மகர ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய ராசிபலன் 2 மே 2022: கும்ப ராசியினர் புதிய வேலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ராசிபலன் இன்று 1 மே 2022: மகர ராசிக்காரர்கள் கோபம் படுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் நொறுக்குத் தீனிகள், அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.