Congress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
H Raja Case: பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
Member of the Lok Sabha Prajwal Revanna: பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்வாரா? இல்லையா?.. இதுவரை பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
Lok Sabha Election 2024: 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை (Ujjwal Nikam) பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதியில் களமிறக்கியிருக்கிறது.
Priyanka Gandhi Slams PM Modi: நாட்டிற்கு தியாகம் செய்த பல்வேறு பிரதமர்களை தான் பார்த்திருப்பதாகவும், பொய் சொல்லும் பிரதமரை முதல்முதலாக இப்போதுதான் பார்ப்பதாகவும் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மட்டுமல்ல, அதிமுக ஆட்சியிலும் தமிழக அரசு கேட்ட பேரிடர் நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
Congress, Lok Sabha Election 2024: கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections 2024: இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முக்கிய தலைவர்களான தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கடலூர் பெண் கொலைக்கான பின்னணி என்ன? திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததுதான் கோமதி கொலைக்குக் காரணமா?. இதுகுறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
H Raja Mobile Eavesdropping: 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்றும் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.