Kanneru Kazhithal : தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? கண்ணேறு, கண் திருஷ்டியை நீக்குவதற்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்...
மகா சிவராத்திரி 2024: மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி நாளில் வரும் மாசி சிவராத்திரி தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்தால், வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
மகா சிவராத்திரி அன்று, அதன் முக்கியத்துவம் அறியாமல் செய்த பூஜைகளுக்கும் கூட அமோக பலன் கிடைக்கும் என்று திங்கள் கூறுகின்றன. அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது மகா சிவராத்திரி.
Maasi Makam 2024: மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் அனுசரிக்கப்படும் சிறப்பான நாளான இன்று கிரக தோஷங்களை போக்கும் வழிகளை தெரிந்துக் கொள்வோம்...
ஜோதிடத்தில் சனீஸ்வரனும் சூரிய பகவானும் பகை கொண்ட கிரகங்களாக கருதப்படுகிறார்கள். கும்ப ராசியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பார்கள். இதனால் பொதுவாகவே, உலக அளவில் பதற்றம், அமைதியின்மை ஆகியவை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
Lord Shani Worship On Saturday : வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. ஜோதிடங்கள் சொல்லும் தோஷங்கள் என்றால், அதற்கான தீர்வை ஜோதிட நிபுணர்களே கூறிவிடுகின்றனர். அவற்றில் முக்கியமானது சனி தோஷம்...
Saturn Transit & Jothida Pariharams : சனி பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அசுப பலன்களை குறைக்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Neecha Panga Raja Yogam: வலுவான கிரகங்கள் நீசமடைந்ததால் ஏற்பட்ட தோஷம், யோகமாக மாறியது எப்படி? 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜயோகத்தை உருவாக்கும் கிரக அமைப்பினால் பலனடையும் ராசிகள்
சில மரங்கள் மற்றும் செடிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த செடிகளை வீட்டில் வைத்தால் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த மரங்களும் செடிகளும் வீட்டின் காற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், செல்வத்தையும், செழுமையையும், பெரிதும் அதிகரிக்கின்றன
Astro Remedies For Shani Dosham: கண் திருஷ்டி முதல் பல்வேறு கண்ணேறுகளையும் போக்க கருப்புக் கயிறு கட்டுவது வழக்கம். திருஷ்டிக் கயிற்றில் எத்தனை முடிச்சு போட வேண்டும் தெரியுமா?
Medical Astrology And Diseases: ஜாதகத்தின் கிரகங்கள் ஒரு நபரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன. ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கும் கிரகங்களின் இருப்புதான் காரணம் தெரியுமா?
ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது.
Astro Remedies: நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அது தோஷத்தை உண்டாக்குகிறது.
கல்வி செல்வம் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைத்து விட்டால், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் எளிதாக பெற்று விடுவார்கள். திறமை காரணமாக வாழ்க்கையை ஜெயித்து விடுவார்கள்.
பல மரங்கள் மற்றும் தாவரங்கள் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் தரும் தாவரங்கள் வீட்டில் இருந்தால், வாழ்க்கையில் பணத்திற்கு மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
ஜோதிடத்தில், விரும்பிய பலன்களைப் பெற ஒவ்வொரு நாளும் சில மிக எளிய பரிகார நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிகார செயல்களைச் செய்வதன் மூலம், வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தையும் அடையலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.