ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சொகுசு வாழ்க்கை, கலை உணர்வு, காதல், அழகு, திருமணம், வாகன வசதிகள் மற்றும் பிற பொருள் இன்பங்களுக்கு சுக்கிரன் காரணியாக கருதப்படுகிறது.
Punarphoo Dhosham Or Yogam: சனியும் சந்திரனும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலோ புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
Sani Vakra Peyarchi Pariharam: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். என்றாலும், அதற்கு சில வழிபாடுகள் சனீஸ்வரரை சாந்திப்படுத்தும்...
Jupiter Worship For Happy Life: நவகிரகங்களில் குரு பகவானின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை நாம் செய்யும் காரியங்கள் உதவியாக இருக்கும். குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்
Worship of ShaniDev on Shani Jayanti: நவகிரகங்களில் சனீஸ்வரர் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். சனி தேவரை வழிபடுபவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சனி ஜெயந்தி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்...
Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
Lord Shani Jeyanthi: சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாத அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனீஸ்வரன் மனதை குளிர்விக்கிறது
Lord Shani Jeyanthi: சனீஸ்வரன், கர்மத்திற்கு ஏற்ப பலனை வழங்குவதால் நீதிக்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
ராம நவமி ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் கடைசி நாளில் அதாவது துர்கா நவமி எனவும் கொண்டாடப்படுகிறது.
Astro Remdies for Healthy life: சிலர் நோயினால் கடும் அவதிப் படுவார்கள். பலவிதமான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பலனில்லாமல் இருக்கலாம். நோய் தீர மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவை. எனினும், சரியான நேரத்தில் பரிகாரங்கள் செய்வதால், மருத்துவ சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
Saturday Remedies To Please Lord Shani : நவகிரகங்களில் மிகவும் வீரியமானவரான சனீஸ்வரர், நமது கர்மங்களுக்கு ஏற்ப பலாபலன்களைக் கொடுப்பவர். நமது நன்மை தீமைகளால் ஏற்படும் தோஷத்தால் வெற்றியை தடுக்கும் சனீஸ்வரை சாந்திப்படுத்த சில பரிகாரங்களை செய்யலாம்.
Astro Remedies: கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள்.
Sukran Peyarchi On 2024 March 31 Remedies: சுக்கிரன் பகவான் ஒருவரின் பெயர் புகழ் மற்றும் பிரபலத்துக்கு காரணம் ஆனவர். இவர் மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாகி ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார்.
Worship Of Varahi Amman : வெள்ளிக்கிழமையன்று வாராஹி அன்னையை வழிபட்டால் மிகவும் நல்லது, எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடலாம்... அதிலும் பஞ்சமி திதியில் வெள்ளிக்கிழமை வந்தால் விசேஷம்...
Astro Remedies: மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், ஸ்திரத்தன்மை இருக்கவும், வேலையில் தொழிலில் வெற்றி பெறுவது அவசியம், கடின உழைப்பிற்கு ஏற்றனர் பெற, தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெற ஜோதிட சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
பசுமை நிறைந்த மரங்களும் செடிகளும், மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை. இவை நேர்மறை ஆற்றலை பரப்பி, நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.