India's got talent - ஷோவில் இரண்டு போட்டியாளர்கள் வாய் மற்றும் புல்லாங்குழலில் ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு வாசித்த இசை ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரை வியக்க வைத்தது.
என்ஜாய் என்ஜாமி பாடலின் மூலம் அனைவராலும் பேசப்பட்டவர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு. சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஜான் வின்சென்ட் புகைப்படங்கள் மற்றும் இடம் பெற்று இருந்தது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் மிகவும் பிரபலமான பாடகியான பி.சுசீலா தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பாடகிகளில் ஒருவர். தனது இனிய குரலால் இன்றும் அவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
நாளை நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) தனது ட்விட்டர் பக்கத்தில், 70வது பிறந்தநாள் காட்சி படத்தை (CDP) ரசிகர்கள் சார்பாக வெளியிட்டுள்ளார்.
வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் ரஹ்மான் சிக்கலில் சிக்கியது இது முதல் முறை அல்ல. பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதும், அதற்கு தடை வாங்குவதும் வாடிக்கை.
தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் வேலை செய்து வருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதிலிருந்து, அகாடமி விருது பெற்ற சேகர் கபூர் உட்பட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.