ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்; சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே பேட்ஸ்மேன்களின் முதல் -10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
IPL 2020 போட்டித்தொடரில் 55வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதீஷ் ராணாவின் அரைசதம், வருண் சக்ரவர்த்தியின் அபாரமான ஆட்டம் இன்று அனைவரையும் ரசிக்க வைத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கியது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் , ஐபிஎல் உரிமையாளர்கள் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு நல்ல வாய்ப்பை நல்கியிருக்கிறது. அதன்படி, அணிகள், தங்கள் வீரர்களை போட்டி நடக்கும் இந்த சமயத்தில் மாற்றம் செய்துக் கொள்ள Control for Cricket in India (BCCI) அனுமதித்துள்ளது.
வெலிங்டனில் நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
2 வது டெஸ்ட் போட்டியில் முதல் நேரட ஆட்ட முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை.
இந்தியன் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த பதிப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜின்கியா ரஹானே மற்றும் அவரது மனைவி ராதிகா தோபாவ்கர் ஆகியோர் சமீபத்தில் தங்கள் வீட்டிற்கு புதியவரை வரவேற்றனர். இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் குழந்தையின் படத்தை தற்போது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.