தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இயந்திர தொழில்நுட்ப காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Minister nasar Blame Annamalai : நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறுவதைப் போல் "நானும் ரவுடி தான்...நானும் ரவுடிதான்" என அண்ணாமலை சொல்லிக் கொள்கிறார் என்று கிண்டிலத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத சூழலில் ஆவின் டெய்ரி ஒயிட்னரை "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" என்று கூறி அதனை கர்ப்பிணிகளுக்கு வழங்கிட எப்படி பரிந்துரை செய்யப்பட்டது என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.