தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கையூட்டு பெற்றது நிரூபணம் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒப்புதல் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பணையை ஆந்திரா கட்டி வரும் நிலையில் அவற்றை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக் அயுக்தா அமைப்பை தமிழக அரசு அமைக்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப் படாத சட்டமாகி விட்டது. எனவே இந்தப் பிரச்சினைக்கான் ஒரே தீர்வு சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு மறைமுகமாக அரசும், காவல்துறையும் துணை நிற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோட்டையைக் காவல் காப்பதற்காக வலிமையும், வீரமும் மிக்க படைவீரனை நிறுத்துவதற்கு மாற்றாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதேபோன்று தான் தமிழக அரசு உருவாக்கவுள்ள லோக் அயுக்தாவும் அமையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் இயக்கங்களை திசை திருப்பும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒன்றுக்கும் உதவாத தமிழக முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊழலில் திளைக்கும் தமிழக அரசு நிர்வாகத்தை ஓரளவாவது சீர் செய்ய வேண்டுமானால் அதற்கு லோக் அயுக்தா அமைப்பு தான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை; சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது -தமிழக முதலவர்!!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவில்களிலிருந் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதைக் குறித்து பாமக கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.