Health Benefits Of Cranberry: குருதிநெல்லி எனப்படும் கிரேன்பெர்ரி, ரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது என மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
ரத்தத்தில் உள்ள 'எல்.டி.எல்.,' எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் டிமென்ஷியா எனும் மனச்சோர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது
87 சதவீதம் நீர்ச்சத்து உள்ள பழம் கிரான்பெரி. இதில் வைட்டமின் சி, இ, கே1 சத்துக்கள் உள்ளன
மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் என செரிமானத்திற்கு உதவும் அமிலங்கள் கொண்ட பழம் கிரான்பெர்ரி
கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவும் குருதிநெல்லி, கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளையும் கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கரைத்து உடல் ஆரோக்கியத்தை சீர்செய்கிறது
நிணநீர் கழிவுகளை நீக்க உதவுகிறது கிரான்பெர்ரி
சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகளை குறைக்கும் கிரான்பெர்ரி
250 மில்லி கிளாஸ் கிரான்பெர்ரி ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 350 கலோரிகள், 39 கிராம் கார்ப்ஸ், 66 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம் மற்றும் சோடியம் மற்றும் வைட்டமின் சி
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் குருதி நெல்லி, இரைப்பை புண் மற்றும் வயிற்று புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது