உங்கள் கணவர் யார் யாருடன் போனில் பேசுகிறார்? இந்த ஆப் மூலம் கண்டுபுடிக்கலாம்?

நீங்கள் தினசரி யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்பதை சேமித்து வைக்க கூடிய ஒரு ஆப் உள்ளது. பயனர்களின் வசதிக்காக இந்த ஆப் பயன்பாட்டில் உள்ளது.
1 /6

ஒவ்வொரு மாதமும் நீங்கள் யாருடன் எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்பதை எளிதாக கண்டுபுடிக்கலாம். உங்களின் அனைத்து தனிப்பட்ட தகவலையும் சேமித்து வைக்கும் ஒரு ஆப் பயன்பாட்டில் உள்ளது.    

2 /6

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக இந்த வசதியை வழங்குகிறது. ஆனால் இந்த அம்சத்தால் பலர் எளிதாக மாட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது.  

3 /6

My Jio ஆப் மூலம் இந்த தகவல்களை உங்களால எளிதாக பெற முடியும். இருப்பினும் உங்களது மொபைல் வேறொருவர் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  

4 /6

உங்கள் மனைவி அல்லது காதலிக்கு தெரியாமல் யாரிடமாவது நீங்கள் பேசி உள்ளீர்கள் என்றால், இந்த ஆப் மூலம் யாரிடம் எப்போது எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்பதை கண்டுபுடித்து விடலாம்.  

5 /6

இந்த தகவலை எடுக்க உங்கள் மொபைலில் My Jio ஆப்பை திறந்து, மேலே வலதுபுறத்தில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும். பிறகு, மொபைல் நம்பரை உள்ளிட்டு Statement என்பதை கிளிக் செய்யவும்.  

6 /6

பிறகு 7, 15 அல்லது 30 நாட்கள் என எத்தனை நாட்களுக்கு Statement வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். மின்னஞ்சல் மூலம் அல்லது உடனே பதிவிறக்கம் செய்ய வேண்டுமா என்பதை தேர்வு செய்து உங்களது Statementஐ பெற்று கொள்ளலாம்.