Ramesh Jigajinagi, Karnataka BJP MP : ரமேஷ் ஜிகாஜினகி, சிக்கோடி தொகுதியில் மூன்று முறையும், பிஜப்பூர் தொகுதியில் நான்கு முறையும் தொடர்ந்து ஏழு முறை எம்.பி.யாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தனக்கு மத்திய கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
Kerala Lottery Result Today: கேரள அரசின் ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
Kerala Lottery Result Today: லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும். ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) லாட்டரி முடிவுகள் வெளியானது.
கடந்த மே 20 முதல் கேரளாவில் (Kerala), நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்றினால் ஏற்ட்ட மூளை பாதிப்பைத் தொடர்ந்து கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாஜக எம்.பி. ஒருவர் கட்சித் தொண்டர்களுக்கு மது விருந்து கொடுத்த சம்பவம் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதன் விவரம் என்ன?
NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
Kerala Lottery Result Today 08-07-2024 DECLARED: கேரள லாட்டரி வின்வின் டபிள்யூ- 777 குலுக்கல் இன்று 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதன் முழு விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
ஒடிஷாவில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நேற்று மாலை துவங்கியது. லட்சக்கணக்கான மக்கள், 'ஜெய் ஜெகன்நாத்' என்ற கோஷங்களுடன் இதில் பங்கேற்றனர்.
Nagaland State Lottery Result: நாகாலாந்து மாநில லாட்டரி ஒரு பிரபலமானது. இங்கு லாட்டரி முடிவுகள் வாராந்திரம், மாதாந்திரம் மற்றும் தினசரி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி திடீரென சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட, புனித உத்திரிய மாதா கொடியேற்ற திருவிழாவில், மகாராஷ்டிராவை சேர்ந்த பாரம்பரிய வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.