NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
வினாத்தாள் கசிவு புகார்களுக்கிடையே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன் என்பது தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்
கள்ளக்குறிச்சியில் தற்போது மரண ஓலம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும், கதறி அழும் உறவினர்கள், சார்மினார் பந்தல்கள், உடல்கள் வைக்கப்பட்ட ஐஸ் பெட்டிகள் என கண்களை ரணமாக்கி வருகிறது. இதற்கு நடுவே கள்ளச்சாராயத்தால் தாய்-தந்தையை இழந்து இரண்டு சிறுவர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர்.
Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வுகள் முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யாராவது ஒருவர் அலட்சியமாக இருந்தாலும் முழுமையாக ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா க்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.