கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி போலி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு உடை அணியாமல் மாணவர்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணியலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Kolkata Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட ஆக. 9ஆம் தேதி இரவு நடந்தது என்ன என சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Kolkata Doctor Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி உள்ள சஞ்சய் ராய் சார்பில், மூத்த பெண் வழக்கறிஞர் கபிதா சர்கார் ஆஜராகி உள்ளார். இவரின் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் முட்டை பப்ஸ்க்காக ரூ.3.62 கோடி செலவிட்டதாக தெலுங்குதேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.