முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்; வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த ஷேக் ஹசீனா, உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக 40 ஆண்டுகள் கழித்து மற்றொரு இந்தியர் ஒருவர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார். யார் இவர்? இந்த பயணம் குறித்த விவரங்கள் என்ன?
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் பேரிடர் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக சொல்லும் மத்திய அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.