இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : May 10, 2019, 08:28 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.63

மும்பை     -  ₹ 78.23

கொல்கத்தா - ₹ 74.68
 
சென்னை     - ₹ 75.40
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.47
 
மும்பை     - ₹ 69.65
 
கொல்கத்தா - ₹ 68.23

சென்னை     - ₹ 70.26

 

Trending News