விடாமுயற்சி தோல்வி? அஜித்தை தாக்கி விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பதிவு?

விடாமுயற்சி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  க்னேஷ் சிவன் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைரல் ஆகி வருகிறது.

1 /6

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

2 /6

தற்போது வரை படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரிவித்து வருகிறார்.

3 /6

மகிழ் திருமேனிக்கு முன்பு இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

4 /6

அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் இந்த சம்பவத்திற்கு பிறகு வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து LIK என்ற படத்தை இயக்கி வருகிறார்.

5 /6

இந்நிலையில் விக்னேஷ் சிவன் வைத்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது. "The Good You Give Comes Back. Trust The Process" மற்றும் "Sometimes The Magic Happens When You Stop Worrying About How Things Will Work Out - The Universe" என்று ஸ்டோரி வைத்துள்ளார்.  

6 /6

விடாமுயற்சி படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதால் அதை குறி வைத்து தான் விக்னேஷ் சிவன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.