கேரள மாநில SSLC தேர்விற்கான் கால அட்டவணையினை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அட்டவணையினை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான keralapareekshabhavan.in -ல் பதிவேற்றியுள்ளது.
இத்தேர்வுகளுக்கான அட்டவணையினை முன்னரே அறிவித்தபோதும், சில மாற்றங்களுடன் தற்போது மீண்டும் இந்த அட்டவணை வெளியாகியுள்ளது.
புதிய தேர்வு அட்டவணையின் படி SSLC தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 7-ஆம் நாள் துவங்கி மார்ச் 28-ஆம் நாள் வரை நடைப்பெறும்.
முன்னதாக மாரச் 12-ஆம் தேதி பட்டியளிடப்பட்ட ஆங்கிலம் தாள் ஆனது தற்போது மார்ச் 28-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதே வேலையில், 10-ஆம் வகுப்பிற்கான மதிய வேலை இரண்டு பரீட்சை நேரங்கள் 1:45 pm to 3:30 pm மற்றும் 1:45 pm to 4:30 pm என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் காலை வேலைகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை...
- March 7: First Language Paper 1
- March 8: First Language Paper 2
- March 13: Hindi
- March 14: Physics
- March 19: Mathematics
- March 21: Chemistry
- March 22: Biology
- March 26: Social Sciences
- March 28: Second Language English