தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2022, 09:02 PM IST
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு title=
TMB Recruitment 2022: வங்கி வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த வங்கியில் காலியாக இருக்கும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் (Retired Officers) காலிப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tmbnet.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 9 ஆம் தேதி கடைசி தேதியாகும். 
 
காலிப் பணியிட விவரம்
 
பணியின் பெயர்; பதவி ஓய்வு பெற்ற அதிகாரிகள் (Retired Officers)
காலியிடங்கள் ;  பல்வேறு
கல்வித்தகுதி; இளங்கலை மற்றும் முதுகலை
சம்பளம்; மாதம் ரூ.27,000-40,000/-
வயது வரம்பு; 61 வயது
தேர்வு செய்யப்படும் முறை; நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை;  ஆன்லைன்
 
விண்ணப்பிக்கும் வழிமுறை
 
தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோடிபிகேஷனை கவனமாக படியுங்கள். அதனடிப்படையில், காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கேட்கப்படும் ஆவணங்களை சரியாக இணைக்கவோ அல்லது பூர்த்தி செய்ய மறந்து விடாதீர்கள்.

மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News