ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் காலமானார்!

Last Updated : Sep 28, 2017, 11:53 AM IST
ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் காலமானார்! title=

பிரபல ப்ளேபாய் பத்திரிக்கை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் வயது முதிற்வு காரணமாக தனது 91-வது வயதில் காலமானார்.

உலகளவில் பிரபலமான ப்ளேபாய் பத்திரிக்கையினை நிறுவியவர் ஹக் ஹெஃப்னர். நேற்று இவர் வயது முதிற்சி காரணமாக காலமானதாக, ப்ளேபாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வு ட்விட்டர் பக்கத்தினில் பதிவிடப்பட்டுள்ளது. 

 

 

இதில் ’அமெரிக்க பிரபலம் மற்றும் ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91-வது வயதில் காலமானார்’ என பதிவிடப்பட்டுள்ளது.

உலகளவில் ப்ளேபாய் பிரபலம் என்ற போதிலும், இந்தியாவில் இப்பத்திரிக்கை அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாச்சாரத்திற்கு புரம்பான புகைப்படங்களை இப்பத்திரிக்கை கொண்டிருப்பது இதற்கு காரணமாகும்.

Trending News