விஜய் சொன்ன வார்த்தை: பதிலடி கொடுத்த வானதி!

விஜய்க்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்

சாதி வாரி கணக்கெடுப்பினை மாநிலங்களே செய்யலாம் எனவும், தமிழக அரசு அதை செய்யாமல் மத்திய அரசின் மீது பிரச்சனைகளை திசைதிருப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News