டிஎன்பிஎஸ்சி இலவசப் பயிற்சி மையம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending News