பாம்பு விழுங்கிய பைப்பை பக்குவமாய் எடுத்த நபர்: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bibeesh_p.b என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News