எடப்பாடிக்கு செந்தில் பாலாஜி பதிலடி

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Trending News