2026 தேர்தலில் இதுதான் நடக்கும்...? அடித்துச் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Trending News