இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய போலீசார்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் சூலூர் காவலர்கள் கலந்துகொண்டு வீரம் காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Trending News