ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை!

விமானப்படை சாகசத்தைக் காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Trending News