பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு. இன்னும் பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.