சமூக ஊடகக் கணக்கு தொடங்க புது நிபந்தனை

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என மத்திய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News