நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

Trending News