அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையை அடக்கி ரூ.1 லட்சம் பரிசைத் தட்டிச் சென்ற இளைஞர்

Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கி அவனியாபுரம் ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார்.

Trending News