பெண் குழந்தை கொலை - மூட நம்பிக்கையின் உச்சம்?

கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News